Sunday, March 2, 2014

ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போடலாமா ?

ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போடலாமா ?


ரகுபதி
உலகம்பட்டி

கேள்வி
ஏற்றுமதி ஆர்டர்களை இந்திய ரூபாயில் போட்டால் நமக்கு டாலர் இந்திய ரூபாய் மதிப்பு ஏறி இறங்கினால் கூட ப்ராபளம் இல்லையே? ஏன் அது போல செய்யக்கூடாது?

பதில்
தாராளமாகச் செய்யலாம். இந்திய அரசாங்கமும் காண்டிராக்ட்களை இந்திய ரூபாயில் போடுவதற்கு வழி வகை செய்துள்ளது. ஆனால் பல சமயங்களில் வெளிநாட்டு இறக்குமதியாளர் ஒத்துக் கொள்ள மாட்டார். ஏனெனில் டாலர் ரூபாய் ஏற்ற தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமே அதனால் தான்? முயற்சி செய்து பாருங்கள்.


சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும். 
http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_28.html


தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி www.learningexports.com சென்று பாருங்கள் 




No comments:

Post a Comment