Monday, July 20, 2015

காயர் ரிசர்ச் சம்பந்தமான இன்ஸ்டிடியூட்கள் இந்தியாவின் எங்கு உள்ளது?


ராகவன்
சென்னை

கேள்வி
காயர் ரிசர்ச் சம்பந்தமான இன்ஸ்டிடியூட்கள் இந்தியாவின் எங்கு உள்ளது?

பதில்
கேரளாவில் ஆழப்புழாவில் மத்திய காயர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் உள்ளதுபெங்களூரில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் காயர் டெக்னாலஜி உள்ளதுஇந்த இன்ஸ்டிடியூட்களின் இணையதளத்தை சென்று பாருங்கள்நல்ல உபயோகமான தகவல்கள் உள்ளது.

No comments:

Post a Comment